பத்திரப்பதிவு அலுவலங்களில் இணையதள சேவை 1 மணி நேரம் முடக்கம்..! Sep 11, 2024 591 தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலை 11 மணி முதல் 12 மணிவரை பத்திரப் பதிவு உள்ளிட்ட சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதே ...